கம்பு தோசை – வாங்க சாப்பிடலாம் – Pearl Millet Dosai
கம்பு தோசை (Kambu/Pearl Millet Dosai)
கம்பு (Pearl Millet) தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ரத்தித்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது, கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது, தேவையற்ற உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
கம்பு | 100 கிராம் |
பாசிப்பருப்பு | 1 கப் |
அரிசி | 1 கப் |
இஞ்சி | சிறிய துண்டு |
மிளகு | 10 |
வெங்காயம் பொடியாக நறுக்கியது | 1 கப் |
பச்சை மிளகாய் | 1 |
மரச்செக்கு கடலை எண்ணெய் | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை
- நாட்டுக்கம்பு/காட்டுக்கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும்.
- அதனுடன் இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும்
- பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவேண்டும்.
- தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்ற வேண்டும்.
- சுவையான தோசை ரெடி.
பயன்கள்
- கம்பை (Pearl Millet) தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ரத்தித்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. (Control blood sugar level)
- கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது (Reduce Unwanted Fats)
- தேவையற்ற உடல் எடையை கட்டுப்படுத்துகிறது (Natural weight loss)
- கேன்சரால் வரும் பக்க விளைவுகளை தடுக்கிறது (protect from cancer side effects)
கம்புதோசை மாவு பெற அனுகவும்: https://vayalveli.in/product/isha-kambu-dosa-mix/
To get Kambu Dosa Mix Online: https://vayalveli.in/product/isha-kambu-dosa-mix/