2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் சலுகை
Uncategorized

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை!!!

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை

வயல்வெளி இயற்கை களஞ்சியத்தின் 2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தைத்திருநாளை ஆரோக்கியமாக கொண்டாட ஓர் அறிய வாய்ப்பு. 11 பொருட்கள் கொண்ட ஆரோக்கிய நிறைந்த இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களை நீங்களும் வாங்கி பயன்பெற்று உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளியுங்கள்.

1. கடலை எண்ணெய்
2. நல்லெண்ணெய்
3. தேங்காய் எண்ணெய்
4. நாட்டு பசு நெய்
5. பச்சரிசி
6. பாசி பருப்பு
7. உருண்டை வெல்லம்
8. நாட்டு சர்க்கரை
9. முந்திரி
10. திராட்சை
11. புளுமா டீ

1200 ரூபாய் மதிப்புள்ள இவை அனைத்தும் சேர்ந்து 900 ரூபாய் மட்டுமே. இந்த விழாக்காலத்தில் ரூபாய் 300 சேமிப்பீர்.
தமிழகம் முழுவதும் இலவசமாக கூரியர் செய்துவைக்கப்படும்.

Related posts

Leave a Comment

X
%d bloggers like this: