2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் சலுகை
Uncategorized

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை!!!

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை வயல்வெளி இயற்கை களஞ்சியத்தின் 2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தைத்திருநாளை ஆரோக்கியமாக கொண்டாட ஓர் அறிய வாய்ப்பு. 11 பொருட்கள் கொண்ட ஆரோக்கிய நிறைந்த இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களை நீங்களும் வாங்கி பயன்பெற்று உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளியுங்கள். 1. கடலை எண்ணெய் 2. நல்லெண்ணெய் 3. தேங்காய் எண்ணெய் 4. நாட்டு பசு நெய் 5. பச்சரிசி 6. பாசி பருப்பு 7. உருண்டை வெல்லம் 8. நாட்டு சர்க்கரை 9. முந்திரி 10. திராட்சை 11. புளுமா டீ 1200 ரூபாய் மதிப்புள்ள இவை அனைத்தும் சேர்ந்து 900 ரூபாய் மட்டுமே. இந்த விழாக்காலத்தில் ரூபாய் 300 சேமிப்பீர். தமிழகம் முழுவதும் இலவசமாக கூரியர் செய்துவைக்கப்படும்.

Read More
vayalveli iyarkai kalanchiyam - kambu dosai - கம்பு தோசை
Healthy Recipes

கம்பு தோசை – வாங்க சாப்பிடலாம் – Pearl Millet Dosai

கம்பு தோசை (Kambu/Pearl Millet Dosai) கம்பு (Pearl Millet) தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ரத்தித்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது, கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது, தேவையற்ற உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. தேவையான பொருட்கள் கம்பு 100 கிராம் பாசிப்பருப்பு 1 கப் அரிசி 1 கப் இஞ்சி சிறிய துண்டு மிளகு 10 வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப் பச்சை மிளகாய் 1 மரச்செக்கு கடலை எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை நாட்டுக்கம்பு/காட்டுக்கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும். அதனுடன் இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவேண்டும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக…

Read More
Palm-jaggery-health-benefit/பனை கருப்பட்டி
Uncategorized

கருப்பட்டி – பனை கருப்பட்டி எனும் பொக்கிஷம்

கருப்புக்கட்டியில் இருந்து கருப்பட்டி: பனை மரத்தில் இருந்து எடுக்கப்படுற பதனியில இருந்துதான் பனை கருப்பட்டி செய்யுறாங்க. இந்த கருப்பட்டி பேர் எப்படி வந்ததுனா பதநீர்ல இருந்து எடுத்த கருப்புக்கட்டி பேச்சுவழக்கத்துல கருப்பட்டினு மாறிடுச்சு. பனை மரம் யாராலயும் பயிரிட்டு வளர்க்கப்படுற மரம் கிடையாது. தானாகவே வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் நன்கு வளர்ந்து பலனை கொடுக்க 15 வருடம் வரை ஆகும், சாதாரணமாக 25-30 மீட்டர் உயரம் வளரும் இத்தகைய சிறப்புகளை தன்வசம் கொண்டுயிருப்பதுதான் இந்த பனை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க யானைக்கு சரிசமமா நம்ப முன்னோர்கள் சொன்னது பனையைத்தான் இதுக்கு காரணம் இருக்கு வளர ஆரம்பிச்சதுலேயிருந்து ஆயுள் முழுவதும் மனித குலத்திற்கு பல நன்மைகளை தருவது பனை மரம். தயாரிக்கும் முறை: பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக்…

Read More
Vayalveli Health Mix
Health

Vayalveli Health Mix – Best alternate for breakfast

Vayalveli Health Mix Looking for a proper nutrition packed, weight balancing food, that is also easy to prepare? Here is the best product for you! Finally you have got Vayalveli Health Mix. First of all, Vayalveli Health Mix is energetic for our healthy living with fitness and diet. It gives nutrition to body. Also balances the protein deficiency for each and everyone. Moreover, this health blend is prepared with following enriched millets: Finger Millet (Ragi) Pearl Millet (Kambu) Barnyard Millet (Kuthiraivali) Kodo Millet (Varagu) Proso Millet (Panivaragu) Foxtail Millet (Thinai) Bamboo Rice (Moongil Rice)…

Read More
organic gingelly oil - நல்லெண்ணெய் மருத்துவம் “ஆயில் புல்லிங்”
Health

நல்லெண்ணெய் மருத்துவம் – “ஆயில் புல்லிங்”

மரச்செக்கு நல்லெண்ணெய் மரச்செக்கு நல்லெண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பல உடல் உறுதி பெறும் தேகம் பொலிவு பெறும் .  நல்லெண்ணெயில் மூலம் ஆயில் புல்லிங் செய்வதால் பலன்களை பார்ப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. இதேபோல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும். எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை சுத்தமான நல்லெண்ணெய் 10ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள்…

Read More
Vayalveli_Iyarkai_Kalanchiyam - சத்துமாவு
Uncategorized

சத்துமாவு மற்றும் கரும்பு சர்க்கரை தள்ளுபடி

வயல்வெளி சத்துமாவு 1/2 கிலோ வாங்கினால் 1/2 கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை இலவசம்   வயல்வெளி சத்துமாவு = 150 ஆர்கானிக் நாட்டு சர்க்கரை = 55   மொத்தம் = 205   தள்ளுபடி விலை 150 மட்டுமே வயல்வெளி சத்துமாவு உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்பு, ராகி, சோளம், வரகு, திணை, கைக்குத்தல் அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு,  கோதுமை, ஏலக்காய் மற்றும் பல சத்தான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சர்க்கரை (அஸ்கா) சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது. வயல்வெளி சத்துமாவு பண்முகவடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கஞ்சியாக தயார்செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நேரம் ஆனாலும் பருகலாம். இந்த சிறுதானிய சத்துமாவு கஞ்சியை தொடர்ந்து…

Read More
Vayalveli_Iyarkai_Kalanchiyam - சத்துமாவு
offers

வயல்வெளி சத்து மாவு – Vayalveli Health Mix

  Buy Vayalveli Health Mix 1/2 Kg get 1/2 Kg Organic Sugarcane Jaggery Free!!! வயல்வெளி சத்துமாவு 1/2 கிலோ வாங்கினால் 1/2 கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை இலவசம்   வயல்வெளி சத்துமாவு = 150 ஆர்கானிக் நாட்டு சர்க்கரை = 55   மொத்தம் = 205   தள்ளுபடி விலை 150 மட்டுமே வயல்வெளி சத்துமாவு உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்பு, ராகி, சோளம், வரகு, திணை, கைக்குத்தல் அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு,  கோதுமை, ஏலக்காய் மற்றும் பல சத்தான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சர்க்கரை (அஸ்கா) சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது. வயல்வெளி சத்துமாவு பண்முகவடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கஞ்சியாக தயார்செய்து…

Read More
Isha Natural Honey 500gms
Health

இயற்கை கொடுத்த வரம் தேன்-Honey

ஈஷா பியூர் தேன் (Honey)- 500 கிராம் தேன்-Honey இயற்கை அளித்த வரம், இல்லந்தோறும் இருக்க வேண்டிய பொக்கிஷம். எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும் . மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உருவாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும் . நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் .…

Read More
X