Vayalveli Health Mix
Health

Vayalveli Health Mix – Best alternate for breakfast

Vayalveli Health Mix Looking for a proper nutrition packed, weight balancing food, that is also easy to prepare? Here is the best product for you! Finally you have got Vayalveli Health Mix. First of all, Vayalveli Health Mix is energetic for our healthy living with fitness and diet. It gives nutrition to body. Also balances the protein deficiency for each and everyone. Moreover, this health blend is prepared with following enriched millets: Finger Millet (Ragi) Pearl Millet (Kambu) Barnyard Millet (Kuthiraivali) Kodo Millet (Varagu) Proso Millet (Panivaragu) Foxtail Millet (Thinai) Bamboo Rice (Moongil Rice)…

Read More
organic gingelly oil - நல்லெண்ணெய் மருத்துவம் “ஆயில் புல்லிங்”
Health

நல்லெண்ணெய் மருத்துவம் – “ஆயில் புல்லிங்”

மரச்செக்கு நல்லெண்ணெய் மரச்செக்கு நல்லெண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பல உடல் உறுதி பெறும் தேகம் பொலிவு பெறும் .  நல்லெண்ணெயில் மூலம் ஆயில் புல்லிங் செய்வதால் பலன்களை பார்ப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. இதேபோல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும். எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை சுத்தமான நல்லெண்ணெய் 10ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள்…

Read More
Isha Natural Honey 500gms
Health

இயற்கை கொடுத்த வரம் தேன்-Honey

ஈஷா பியூர் தேன் (Honey)- 500 கிராம் தேன்-Honey இயற்கை அளித்த வரம், இல்லந்தோறும் இருக்க வேண்டிய பொக்கிஷம். எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும் . மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உருவாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும் . நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் .…

Read More
X