2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் சலுகை
Uncategorized

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை!!!

2018 புத்தாண்டு மற்றும் பொங்கல் சலுகை வயல்வெளி இயற்கை களஞ்சியத்தின் 2018 புத்தாண்டு மற்றும் ஆரோக்கிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தைத்திருநாளை ஆரோக்கியமாக கொண்டாட ஓர் அறிய வாய்ப்பு. 11 பொருட்கள் கொண்ட ஆரோக்கிய நிறைந்த இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களை நீங்களும் வாங்கி பயன்பெற்று உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளியுங்கள். 1. கடலை எண்ணெய் 2. நல்லெண்ணெய் 3. தேங்காய் எண்ணெய் 4. நாட்டு பசு நெய் 5. பச்சரிசி 6. பாசி பருப்பு 7. உருண்டை வெல்லம் 8. நாட்டு சர்க்கரை 9. முந்திரி 10. திராட்சை 11. புளுமா டீ 1200 ரூபாய் மதிப்புள்ள இவை அனைத்தும் சேர்ந்து 900 ரூபாய் மட்டுமே. இந்த விழாக்காலத்தில் ரூபாய் 300 சேமிப்பீர். தமிழகம் முழுவதும் இலவசமாக கூரியர் செய்துவைக்கப்படும்.

Read More
Palm-jaggery-health-benefit/பனை கருப்பட்டி
Uncategorized

கருப்பட்டி – பனை கருப்பட்டி எனும் பொக்கிஷம்

கருப்புக்கட்டியில் இருந்து கருப்பட்டி: பனை மரத்தில் இருந்து எடுக்கப்படுற பதனியில இருந்துதான் பனை கருப்பட்டி செய்யுறாங்க. இந்த கருப்பட்டி பேர் எப்படி வந்ததுனா பதநீர்ல இருந்து எடுத்த கருப்புக்கட்டி பேச்சுவழக்கத்துல கருப்பட்டினு மாறிடுச்சு. பனை மரம் யாராலயும் பயிரிட்டு வளர்க்கப்படுற மரம் கிடையாது. தானாகவே வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் நன்கு வளர்ந்து பலனை கொடுக்க 15 வருடம் வரை ஆகும், சாதாரணமாக 25-30 மீட்டர் உயரம் வளரும் இத்தகைய சிறப்புகளை தன்வசம் கொண்டுயிருப்பதுதான் இந்த பனை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க யானைக்கு சரிசமமா நம்ப முன்னோர்கள் சொன்னது பனையைத்தான் இதுக்கு காரணம் இருக்கு வளர ஆரம்பிச்சதுலேயிருந்து ஆயுள் முழுவதும் மனித குலத்திற்கு பல நன்மைகளை தருவது பனை மரம். தயாரிக்கும் முறை: பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக்…

Read More
Vayalveli_Iyarkai_Kalanchiyam - சத்துமாவு
Uncategorized

சத்துமாவு மற்றும் கரும்பு சர்க்கரை தள்ளுபடி

வயல்வெளி சத்துமாவு 1/2 கிலோ வாங்கினால் 1/2 கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை இலவசம்   வயல்வெளி சத்துமாவு = 150 ஆர்கானிக் நாட்டு சர்க்கரை = 55   மொத்தம் = 205   தள்ளுபடி விலை 150 மட்டுமே வயல்வெளி சத்துமாவு உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது. ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கம்பு, ராகி, சோளம், வரகு, திணை, கைக்குத்தல் அரிசி, குதிரைவாலி, கேழ்வரகு,  கோதுமை, ஏலக்காய் மற்றும் பல சத்தான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சர்க்கரை (அஸ்கா) சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது. வயல்வெளி சத்துமாவு பண்முகவடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கஞ்சியாக தயார்செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நேரம் ஆனாலும் பருகலாம். இந்த சிறுதானிய சத்துமாவு கஞ்சியை தொடர்ந்து…

Read More
X