ayurveda suppliment

Showing the single result

  • Sale!

    Karupatti (Palm Jaggery)

    320.00
    Add to cartQuick View

    Karupatti (Palm Jaggery)

    • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
    • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
    • கருப்பட்டி தொடர்ந்து சாப்பிடுவதால் மேனி பளபளப்பு பெறும்.
    • வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
    • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.
    • பருவம் அடைந்த பெண்கள் கருப்பட்டி கலந்த உளுந்தங்களி சாப்பிடுவதால் அவர்கள் இடுப்பு எலும்புகள் வலிமை பெரும் மேலும் கருப்பை வலிமை பெரும்.
    320.00
X