Description
Beetroot Malt
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
மூலப்பொருட்கள்
பீட்ரூட், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் பீட்ரூட் மால்ட் பவுடர் கலந்தால் சுவையான பீட்ரூட் மால்ட் தயார், ரத்த சோகை உள்ளவர்கள் 1 நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை என 4 வேலை பருக 10 நாட்களில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் உயர்வதை காணலாம்
Reviews
There are no reviews yet.