Description
Karupatti (Palm Jaggery) தயாரிக்கும் முறை:
பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி(Palm Jaggery) கிடைக்கும். நமக்கு தேவையான வடிவில் செய்து கொள்ளலாம்.
கருப்பட்டி (Palm jaggery)
கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்படையும், தோல் பளபளப்பு அடையும், ரத்தம் சுத்தம் ஆகும், தேவையான கால்சியம் கிடைக்கும், எலும்புகள் உறுதிபெறும், இதில் குளுகோஸ் நிறைந்துள்ளதால் மெலிந்த உடலை சீராக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள பித்தத்தை நீக்குகிறது…
சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
எனவே பக்கவிளைவுகளை தரக்கூடிய வெள்ளை சீனிக்கு ஒரு சிறந்த மாற்றாக கருப்பட்டியை பயன்படுத்தி பல பலன்களை பெறலாம்.
Reviews
There are no reviews yet.