Description
கருப்பட்டி சர்க்கரை (Palm Jaggery Powder) தயாரிக்கும் முறை:
பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி(Palm Jaggery) கிடைக்கும். நமக்கு தேவையான வடிவில் செய்து கொள்ளலாம். பிறகு அதை உடைத்து சர்க்கரையாக மாற்றி கொண்டால் சுலபமாக கையாண்டு உட்கொள்ளலாம்
பயன்கள்
கருப்பட்டி சர்க்கரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்படையும், தோல் பளபளப்பு அடையும், ரத்தம் சுத்தம் ஆகும், தேவையான கால்சியம் கிடைக்கும், எலும்புகள் உறுதிபெறும், இதில் குளுகோஸ் நிறைந்துள்ளதால் மெலிந்த உடலை சீராக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள பித்தத்தை நீக்குகிறது…
எனவே பக்கவிளைவுகளை தரக்கூடிய வெள்ளை சீனிக்கு ஒரு சிறந்த மாற்றாக கருப்பட்டியை சர்க்கரை பயன்படுத்தி பல பலன்களை பெறலாம்.
Reviews
There are no reviews yet.