Vayalveli ABC Malt - Vayalveli

Vayalveli ABC Malt

749.00

Compare
SKU: VIK-MS-003 Category:

Description

Carrot Malt

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்

மூலப்பொருட்கள்

ஆப்பிள், பீட்ரூட், கேரட் , நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை

சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் ABC மால்ட் பவுடர் கலந்தால் சுவையான ABC மால்ட் தயார், வைட்டமின், ஏ, பி-காம்ப்ளெக்ஸ், சி, கே, இ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, தொடர்ந்து பருக பருக இதயம் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேகம் பளபளக்கும்

Additional information

Weight .650 kg
Weight

500 gms

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vayalveli ABC Malt”
X