Vayalveli health mix combo - Vayalveli
Sale!

Vayalveli health mix combo

150.00

241 in stock

Compare
SKU: vayal-101 Category:

Description

வயல்வெளி சத்துமாவு பண்முகவடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கஞ்சியாக தயார்செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நேரம் ஆனாலும் பருகலாம். இந்த சிறுதானிய சத்துமாவு கஞ்சியை தொடர்ந்து பருகுவதன் மூலம் ஆரோக்கியம் உறுதி செய்யபடுகிறது. இந்த பண்முகவடிவ வயல்வெளி சத்துமாவை பல வகைகளில் பயன்படுத்தலாம். சப்பாத்தி, தோசை, இட்லி, புட்டு, இனிப்பு உருண்டை  என பல வகைகளில் தயாரித்து பயன்படுத்த முடியும்.

Additional information

Weight

500 gms each

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vayalveli health mix combo”
X