Description
Protein Malt
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
மூலப்பொருட்கள்
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை , வெள்ளரி விதை, சூரியகாந்தி விதை, ஏலக்காய், பேரீட்சை, பிரீமியம் நாட்டு சர்க்கரை
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் PROTEIN மால்ட் பவுடர் கலந்தால் சுவையான PROTEIN மால்ட் தயார், வைட்டமின், டி, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, தொடர்ந்து பருக பருக இளைத்த உடல் பெருகும், உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
Reviews
There are no reviews yet.