Description
Red Banana Malt
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்
மூலப்பொருட்கள்
செவ்வாழை, முந்திரி, பாதாம், பிரீமியம் நாட்டுச்சர்க்கரை, பேரீட்சை மற்றும் ஏலக்காய்
சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் செவ்வாழை மால்ட் பவுடர் கலந்தால் சுவையான செவ்வாழை மால்ட் தயார், பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. தொடர்ந்து பருக பருக, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
Reviews
There are no reviews yet.