Uncategorized

கருப்பட்டி – பனை கருப்பட்டி எனும் பொக்கிஷம்

கருப்புக்கட்டியில் இருந்து கருப்பட்டி: பனை மரத்தில் இருந்து எடுக்கப்படுற பதனியில இருந்துதான் பனை கருப்பட்டி செய்யுறாங்க. இந்த கருப்பட்டி பேர் எப்படி வந்ததுனா பதநீர்ல இருந்து எடுத்த கருப்புக்கட்டி பேச்சுவழக்கத்துல கருப்பட்டினு மாறிடுச்சு. பனை மரம் யாராலயும் பயிரிட்டு வளர்க்கப்படுற மரம் கிடையாது. தானாகவே வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் நன்கு வளர்ந்து பலனை கொடுக்க 15 வருடம் வரை ஆகும், சாதாரணமாக 25-30 மீட்டர் உயரம் வளரும் இத்தகைய சிறப்புகளை தன்வசம் கொண்டுயிருப்பதுதான் இந்த பனை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க யானைக்கு சரிசமமா நம்ப முன்னோர்கள் சொன்னது பனையைத்தான் இதுக்கு காரணம் இருக்கு வளர ஆரம்பிச்சதுலேயிருந்து ஆயுள் முழுவதும் மனித குலத்திற்கு பல நன்மைகளை தருவது பனை மரம். தயாரிக்கும் முறை: பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக்…

Read More