Vayalveli Ash Gourd MAlt - Vayalveli

Vayalveli Ash Gourd MAlt

749.00

Compare
SKU: VIK-MS-004 Category:

Description

Ash Gourd Malt

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்

மூலப்பொருட்கள்

வெண்பூசணி, நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய், பேரீட்சை

சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் வெண்பூசணி மால்ட் பவுடர் கலந்தால் சுவையான வெண்பூசணி மால்ட் தயார், வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, தொடர்ந்து பருக பருக உடல் எடை குறையும், புத்தி கூர்மையாகும், ரத்தம் சுத்தமாகும்

X