Vayalveli Navaratna Combo - Silver Coin Free - Vayalveli

Vayalveli Navaratna Combo – Silver Coin Free

360.00

வயல்வெளி நவரத்ன காம்போ

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்.

மொத்தம் 9 சுவைகளில் உள்ளது

  1. பீட்ரூட் மால்ட்
  2. கேரட் மால்ட்
  3. ABC மால்ட்
  4. வெண்பூசணி மால்ட்
  5. ராகி மால்ட்
  6. செவ்வாழை மால்ட்
  7. ப்ரோடீன் மால்ட்
  8. உடனடி சத்துமாவு
  9. மிளகு பால்
Compare

Description

வயல்வெளி நவரத்ன காம்போ

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம் (Vayalveli Navartana Combo)

மொத்தம் 9 சுவைகளில் உள்ளது

  1. பீட்ரூட் மால்ட்
  2. கேரட் மால்ட்
  3. ABC மால்ட்
  4. வெண்பூசணி மால்ட்
  5. ராகி மால்ட்
  6. செவ்வாழை மால்ட்
  7. ப்ரோடீன் மால்ட்
  8. உடனடி சத்துமாவு
  9. மிளகு பால்

மூலப்பொருட்கள்

முதல் தரமான முந்திரி, பாதாம், பிஸ்தா, சார பருப்பு, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, பூசணி விதை, ஏலக்காய், ஏற்றுமதி தரம் வாய்ந்த நாட்டுச்சர்க்கரை கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகிறது

பயன்படுத்தும் முறை

சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் மால்ட் கலந்தால் உடனடியாக பருக்கலாம். தொடர்ந்து பருக பருக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியம் பெருகும். உடல் வலிமை பெரும்.

You may also like…

X