Vayalveli Pepper Milk - Vayalveli

Vayalveli Pepper Milk

749.00

Compare
SKU: VIK-MS-009 Category:

Description

Pepper Milk

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் சுவை நிறைந்த பானம்

மூலப்பொருட்கள்

சுத்தி செய்த மிளகு, மஞ்சள், நாட்டுச்சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்

சூடான பாலில் 1 ஸ்பூன் வயல்வெளியின் மிளகு பால் பவுடர் கலந்தால் சுவையான மிளகு பால் தயார், கால்சியம், பாஸ்பரஸ் , இரும்புசத்து, தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது. தொடர்ந்து பருக பருக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சளி வெளியேறும், குறட்டை இல்லாமல் உறங்கலாம்.

X